பயில்வோம் பங்குச்சந்தை பாகம் 22: "
கடந்த பதிவில் SEMI CUP FORMATION பற்றியும், FIBONACCI அளவுகள் பற்றியும் பார்த்தோம், இப்பொழுது இந்த FIBONACCI அளவுகளை எப்படி பங்கு சந்தையில் பயன்படுத்துவது என்று பார்ப்போம், பொதுவில் இது போன்ற விசயங்களை நேருக்கு நேராகத்தான் சொல்ல வேண்டும், அப்பொழுது தான் தெளிவாக புரியும், இல்லையேல் குழப்பங்கள், உடனே ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய முடியாமை போன்ற தடங்கல்கள் ஏற்படலாம், இருந்தாலும் முடிந்த வரை எளிமையாக விவரிக்க முயற்ச்சிக்கின்றேன்,
ஐயா, நான் பங்கு வர்த்தகத்தில் இதுவரை ஈடுபட்டதில்லை. ஆனால் தங்களின் எளிய தமிழ் மூலம் சமீபத்தில் இணையதளத்தின் மூலம் படித்தேன். நன்றி. பயில்வோம் பங்குச்சந்தை புத்தகம் எங்கு கிடைக்கும் அல்லது மொத்த பாகங்களையும் அனுப்பமுடியுமா? எனது ஈமெயில் : kkb9001@gmail.com.
ReplyDelete