Sunday 21 March 2010

Stop Buffering a YouTube Video

An interesting post I read today :
Stop Buffering a YouTube Video: "Sometimes you start watching a YouTube video and you realize that it's not very interesting. You pause the video, but YouTube continues to download the file. What can you do to stop the download?

Until now, a simple trick to stop buffering a YouTube video was to fast forward to the end of the video. The good news is that YouTube added an option to stop the download: right-click on the video and click on 'Stop download'.



YouTube's help center has more information about buffering. 'The YouTube video player downloads a video as it plays. A buffer is a section of memory in your computer which allows for the simultaneous writing and reading of information -- on YouTube the buffered section is represented by the red section of the video timeline. The YouTube video player reads video information from one section of the buffer while writing to another. This kind of multitasking allows for smoother playback of video during a continuous process of downloading which is especially helpful for slower connections. '




"

Sunday 14 March 2010

பொசிடிவ் அப்ரோச்

Sharing a post from Yovoice



பொசிடிவ் அப்ரோச்: "எதையும் பொசிடிவாக செய்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு ஒரு உதாரண கதை. எனக்கு வந்த மின் மடல். தமிழ் படுத்தியிருக்கிறேன்.

முதலில்

தந்தை : நான் தெரிவு செய்யும் பெண்ணைதான் நீ திருமணம் செய்ய வேண்டும்.
மகன் : அதெல்லாம் முடியாது எனது மனைவியை நானே தெரிவு செய்வேன்.
தந்தை : சரி, ஆனால் நான் உனக்கு பார்த்திருக்கும் பெண் பில் கேட்சின் மகளடா
மகன் : அப்படியானால் சரி அப்பா

அடுத்து

தந்தை : உங்களது மகளுக்கு சிறந்த கணவன் எனது மகனே.
பில் கேட்ஸ் : ஆனால் எனது மகள் இன்னும் திருமண வயதை அடையவில்லை. மிகவும் சின்ன பெண்
தந்தை : ஆனால் என் மகன் உலக வங்கியின் உப தலைவர் பதவியிலிருக்கிறான்.
பில்கேட்ஸ் : அப்படியானால் சரி அவர்களை கட்டி வைப்போம்.

இறுதியில்

தந்தை : எனது மகனை உங்களது உலக வங்கியில் உப தலைவராக மும் மொழிகிறேன்.
உலக வங்கி தலைவர் : ஆனால் ஏற்கனவே எங்களுக்கு தேவையான அளவுக்கு உப தலைவர்கள் இருக்கிறார்களே..
தந்தை : ஆனால் நான் சொல்லுபவன், பில் கேட்ஸின் மருமகன்.
உலக வங்கி தலைவர் : அப்படியானால் சரி அவரை உப தலைவராக ஆக்குகிறேன்.

இதிலிருந்து தெரியவருவது என்னவென்றால் என்னிடம் எதுவுமில்லை என எண்ணாமல் முயற்சி செய்தால் எதையும் சாதிக்கலாம்.
"

Monday 15 February 2010

பயில்வோம் பங்குச்சந்தை பாகம் 22

இன்று நான் படித்த பதிவு .........



பயில்வோம் பங்குச்சந்தை பாகம் 22: "

கடந்த பதிவில் SEMI CUP FORMATION பற்றியும், FIBONACCI அளவுகள் பற்றியும் பார்த்தோம், இப்பொழுது இந்த FIBONACCI அளவுகளை எப்படி பங்கு சந்தையில் பயன்படுத்துவது என்று பார்ப்போம், பொதுவில் இது போன்ற விசயங்களை நேருக்கு நேராகத்தான் சொல்ல வேண்டும், அப்பொழுது தான் தெளிவாக புரியும், இல்லையேல் குழப்பங்கள், உடனே ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய முடியாமை போன்ற தடங்கல்கள் ஏற்படலாம், இருந்தாலும் முடிந்த வரை எளிமையாக விவரிக்க முயற்ச்சிக்கின்றேன்,

"

Sunday 14 February 2010

Blogs I enjoyed reading today 14/02/2010

ஆப்பிள் ஐ-பேட் இதற்காக புதுசா பேண்ட் தைத்தால் எப்படி இருக்கும்?: "
ஆப்பிள் ஐ-பேட் இதற்காக புதுசா பேண்ட் தைத்தால் எப்படி இருக்கும்?

ஐபேட் ஐ வைப்பதற்கு பேண்டில் பாக்கெட் மெகா பெரிசாக இருந்தே ஆக வேண்டும். அதற்காக பின்புறம் மெகா பாக்கெட்டுடன்.. சுட்டி : The iPad is a game changer
"